தொழிலதிபராக சம்பாதிக்கும் சூர்யா

நடிகர் சூர்யா தொழிலதிபராக கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூர்யா நடிப்பை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்து தரமான படங்களை தயாரித்து வருகின்றார். அந்த வகையில், இவர்கள் தயாரிப்பில் கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்னர் வெளியான ‘விருமன்’ திரைப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களுடன், வசூல் சாதனை செய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க தொழிலதிபராகவும் நடிகர் சூர்யா பல கோடிகளை சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. புதிய தொழிலில் 200 கோடி முதலீடா? இது … Continue reading தொழிலதிபராக சம்பாதிக்கும் சூர்யா